தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு உறுப்பினர்களைப் பெயரிடாத வரையில் பேச்சு வார்த்தை இடம் பெறுவது சாத்தியம் இல்லை. எனினும் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை இன்னும் முறிந்து விடவில்லை என்று பேச்சுவார்த்தைக் குழுவின் அரச தரப்புத் தலைவர் அமைச்சர் நிமல் சிறி பால டி சில்வா தெரிவித்தார்.......... read more
No comments:
Post a Comment