Translate

Wednesday, 25 January 2012

அரசியல் கைதிகளை கொலை, கொள்ளை குற்றவாளிகளோடு இணைக்க முயற்சி _


  தமிழ் அரசியல் கைதிகளையும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் குற்றவாளிகளோடு இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் காரணமாகவே வெளிக்கடை சிறைசாலையில் குழப்பம் ஏற்பட காரணமாகுமென இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். 


இலங்கையில் 'சுவாத்தோவின் " ஆட்சியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு மேலும் தெரிவிக்கையில் _.........read more

No comments:

Post a Comment