Translate

Thursday, 10 November 2011

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேசங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மக்கள் மீளக்குடியமர முடியாத நிலை

கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் பொதுமக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத வகையில் 3 பிரதேசங்களை இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்தாண்டின் ஆரம்பத்தில் தொடரப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இவ்வாண்டு நடுப்பகுதியுடன் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.................. read more 

No comments:

Post a Comment