காணிப் பதிவை நிறுத்த உத்தரவு; மேன்முறையீட்டு நீதிமன்று இடைக்காலத் தடை
வடக்கு கிழக்கில் உள்ள அனைத்துக் காணிகளையும் பதியும் நடவடிக்கைகளை உடன் நிறுத்துமாறு கேட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை அடுத்து வடக்கு கிழக்கில் காணிகளைப் பதியும் நடவடிக்கைகளை நிறுத்தும்படி காணி அமைச்சு வடக்கு கிழக்கு மாகாண அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. ............. read more
No comments:
Post a Comment