கனடாவில் ஏராளமான தமிழ் மக்கள் இருக்கிறார்கள். எனவே கனடா இலங்கை இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வினை ஏற்படுத்திக் கொடுக்க தனது முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என யாழ் ஆயர் கனடா பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகேள் விடுத்துள்ளார். கனடா பாராளுமன்ற உறுப்பினர்களை ஆயர் இல்லத்தில் இன்று சந்தித்தபோது யாழ் ஆயர் அதிவண.தோமஸ் சௌந்தரநாயகம் யாழ்ப்பாண நிலைமைகளையும் தேவைகளையும் அவர்களுக்கு விளக்கினார். ........... read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 10 January 2012
இனப்பிரச்சினைக்கான தீர்வில் கனடாவின் பங்களிப்பு அவசியமானது-ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம்.
கனடாவில் ஏராளமான தமிழ் மக்கள் இருக்கிறார்கள். எனவே கனடா இலங்கை இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வினை ஏற்படுத்திக் கொடுக்க தனது முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என யாழ் ஆயர் கனடா பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகேள் விடுத்துள்ளார். கனடா பாராளுமன்ற உறுப்பினர்களை ஆயர் இல்லத்தில் இன்று சந்தித்தபோது யாழ் ஆயர் அதிவண.தோமஸ் சௌந்தரநாயகம் யாழ்ப்பாண நிலைமைகளையும் தேவைகளையும் அவர்களுக்கு விளக்கினார். ........... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment