Translate

Sunday, 1 January 2012

லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும் நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்.


லண்டனிலிருந்து ஜெனீவா வரைக்கும் நீதிக்கும் அமைதிக்குமான நடைப்பயணம்.
(சனிக்கிழமை 28-01-2012 இலிருந்து திங்கட்கிழமை 27-02-2012 வரைக்கும்)
எங்கள் மாவீரர்களினதும் எங்கள் மக்களினதும் நீண்டகால மகத்தான அர்ப்பணிப்புக்களினாலும் அளப்பரிய தியாகங்களினாலும் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ள தமிழீழ சுதந்திரப் போராட்டமானது இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தினை எட்டியுள்ளது. இவர்கள் அனைவரும் எந்த உன்னதமான லட்சியத்தினை அடைவதற்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கினார்களோ அந்த "சுதந்திரத் தமிழீழம்" எனும் இவர்களது லட்சியக் கனவினை நனவாக்கும் பொறுப்பானது இன்று புலம்பெயர் ஈழத்தமிழர்களின் கரங்களிலே இவர்களினால் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது........ read more 

No comments:

Post a Comment