புலி எதிர்ப்பரசியலில் காலச்சுவடு கட்டியெழுப்பும் தமிழீழ விடுதலை எதிர்ப்பும், சிங்களப் பேரினவாதமும்
அறிவுலகம் தனது கருத்தாக்கங்களை மக்கள் போராட்டத்தின் முக்கிய அங்கமாக மாற்றும்போது போராட்டங்கள் கூர்மையடைவதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அந்த அறிவுலகம் விலைபோகும் பட்சத்தில் அல்லது நேர்மையற்றதாய் மாறும் பட்சத்தில், அது நேர் எதிர்மறையான கருத்துருவாக்கத்தை படைக்கிறது அல்லது போராட்டத்தை எதிர்த்திசையில் சித்தரிக்கிறது. ........... read more
No comments:
Post a Comment