Translate

Saturday, 7 January 2012

வடமேற்கு இலண்டன் பிரதேச சந்திப்பு 07 ஜனவரி சனி மாலை 0630 மணி

வடமேற்கு இலண்டன் பிரதேச சந்திப்பு 07 ஜனவரி சனி மாலை 0630  மணி.

சுயாதீன சர்வதேச விசாரணை கோரி வடமேற்கு இலண்டன் பிரதேச சந்திப்பு 07 ஜனவரி சனி மாலை 0630  மணி.

சுயாதீன சர்வதேச விசாரணை கோரி பிரித்தானிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவுக்கு ஆதரவு கோரி துண்டு பிரசுர  பிரச்சார வேலையில் வடமேற்கு இலண்டன் பகுதிகளில் நேரடியாக ஈடுபட விரும்புவர்களுக்கான சந்திப்பு. 

ஒன்று NORTHOLT PARK , SOCIAL CLUB ,   UB54DR எனும் இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது . 

நேரடியாக பங்கு கொண்டு வேலை செய்ய விரும்புபவர்கள் மட்டும் மாலை 06.30 முதல்இரவு  0830 வரை நடை பெறும் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர் .  

சுமார் 1000 தொண்டர்களை இணைத்து ஒவ்வொருவரும்  இரண்டு கையெழுத்து வீதம் 50 நாட்களுக்கு சேகரித்தால் ஒரு இலட்சம் கையெழுத்துக்களை பெற முடியும்  என்ற இலக்குடன் இந்த சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன . மேலதிக விபரங்களுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையுடன் தொடர்பு கொள்ளவும் .
தொலைபேசி: 020 8808 0465
இடம்   NORTHOLT PARK , SOCIAL CLUB ,   UB54DR

No comments:

Post a Comment