Translate

Tuesday, 10 January 2012

அரசியல் தீர்வுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் வலியுறுத்துவார் :தயாசிறி எதிர்பார்ப்பு ?


எதிர்வரும் 16ந் திகதி சிறிலங்காவிற்கு  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும்,  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து
பல்வேறு தரப்புக்களிடமும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார் என தாம் எதிர்பார்பதாக ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்............ read more 

No comments:

Post a Comment