
ஆனால் ஒரு காலத்தில்விடுதலைப்புலிகளின் தளபதியாக இருந்த கருணாவோ கொழும்பில் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் ஜிப்சி பெண்களுடன் , உயர்தர மது அருந்தியவண்ணம் நடனமாடிக்கொண்டிருந்தார். ஒரு அமெரிக்கனோ அல்லது பிரிட்டிஸ் காரனோ தனது புத்தாண்டை ஹிட்லர் பாடிக்கொண்டு இருக்கும் போது அவருடன் சேர்ந்து வரவேற்பார்களா? இவ்வாறு கூறி தனது மனத்தை ஆற்றிக்கொண்டிருந்தாராம் ஒரு ஓய்வு பெற்ற சிங்கள இராணுவ அதிகாரி.
No comments:
Post a Comment