Translate

Sunday, 15 January 2012

தமது தூதரகங்களுக்கு அவசர அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள இலங்கை !

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சு பிறநாடுகளில் உள்ள தமது தூதரங்களுக்கு அவசர சுட்டறிக்கை ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாக அறியப்படுகிறது. புலிகள் சின்னங்கள் அடங்கிய முத்திரைகள் வெளியிடப்பட்டது தொடர்பாகவும் மற்றும் புலிகளை முன் நிறுத்தி அதற்காக வேலைசெய்யும் சில தமிழ் அமைப்புகளை நன்கு அவதானிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.............. read more

No comments:

Post a Comment