லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம்உறுதியுடன் சென்று கொண்டுள்ளது. 18வது நாளாக தொடரும் இந்த நடைப்பயணம் 600 கி.மீ கடந்து சென்று கொண்டுள்ளது.
அனைத்துலக விசாரணைக்குரிய ஆண்டாக செயற்படுத்துவோம், மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம் எனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தீர்மானத்தினை முழக்கமாக கொண்டு, கடந்த சனவரி 28ம் நாள் லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், பெப்பரவரி 27ம் நாள் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் திடலை சென்றடையவுள்ளது.
தமிழர் மீதான சிறலங்கா அரசினது இனப்படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை , தமிழீத்தில மனித உரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.

No comments:
Post a Comment