Translate

Friday, 3 February 2012

4th Feb Saturday

1PM to 4PM OXFORD STREET 
(BTF, GTF, TCC, TGTE, Etc...)

4PM to 7PM DOWNING STREET (TCC, BTF, GTF, TGTE, Etc....)


எதிர்வரும் சனிக் கிழமை 04.02.2012அன்று 1.00P.M- 4.00P.M மணி வரை Oxford Street tube Stationல் சந்தித்து ஐம்பது மீற்றர் இடைவெளியில் இருவர் இருவராக நின்று பல்லாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை பிரித்தானிய மக்களுக்கு விநியோகிப்பதற்கு ஆர்வமுள்ள தொண்டர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 03.02.2012 இரவிற்கு முன்பாக எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அனைவரையும் இத்துண்டுப் பிரசுர விநியோகத்தில் பங்கெடுக்குமாறு வேண்டுகின்றோம்.




No comments:

Post a Comment