Translate

Wednesday, 15 February 2012

சிறீலங்கா அரசால் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் யாழ்பொதுமருத்துவமனை.

யாழ். போதனா வைத்தியசாலையில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுவது போன்றமாயத் தோற்றமொன்றை ஏற்;படுத்தியுள்ளசிங்களஅரசாங்கம் தொடர்ந்தும்இந்தவைத்தியசாலையைப் புறக்கணித்து வருகின்றது.தமிழர் தாயகப் பகுதியிலுள்ள முக்கியமான வைத்தியசாலையாகிய யாழ். போதனா வைத்தியசாலைக்குஉரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் பின்னடித்துவருவதாக யாழ். போதனா வைத்திய சாலையின் தாதிய உத்தியோகத்தர் நலன்புரிக் கூட்டுறவுச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது............... read more

No comments:

Post a Comment