Translate

Tuesday, 13 September 2011

கடல் எல்லையைத் தாண்ட முடியாது! சென்னை மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு: தேசிய அளவில் விருது



கடல் எல்லையைத் தாண்ட முடியாது! சென்னை மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு: தேசிய அளவில் விருது

13 Sep 2011
கடல் எல்லை தாண்டி, மீன் பிடிப்பதால் ஏற்படும் பிரச்னையை தவிர்க்க, சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு, தேசிய அளவில் விருது கிடைத்துள்ளது.

இதை தவிர்க்க, சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நவீன் நெல்சன் இருதயராஜ், பிரின்சி பெர்பச்சுவா ஆகியோர் இணைந்து,"கடல் எல்லையை சுட்டி காட்டும்' கருவியை கண்டுபிடித்துள்ளனர்............ READ MORE 

No comments:

Post a Comment