போர் முடிவின் பின்னர் நிவாரணங்களை வழங்குவதாக அரசாங்கம் பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வறியவர்களுக்கு உச்சளவில் சலுகை வழங்குவதாக போலி வாக்குறுதி அளித்த இந்த அரசாங்கம், மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தியுள்ளது.......... read more
No comments:
Post a Comment