பிள்ளையானுக்கு தமிழர்களிடம் மதிப்பு இல்லை என்று அமெரிக்கா கருதி இருக்கின்றது.
இவர் முறையாக கல்வி கற்காதவர் என்பதே இதற்கான காரணம் என்றும் கண்டு இருக்கின்றது.
ஆனால் தமிழர் ஒருவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக வர வேண்டும் என்கிற காரணத்தால் தமிழர்கள் இவருக்கே வாக்கு அளிப்பார்கள் என்றும் அறிந்து வைத்திருந்தது.
கடந்த கிழக்கு மாகாண தேர்தல் தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு மே 08 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இவ்விபரங்கள் விக்கிலீக்ஸ் மூலம் தமிழ் சி. என். என் இற்கு கிடைத்து உள்ளன.
No comments:
Post a Comment