.jpg)
ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக எழுப்பப்படும் எந்தச் சவாலையும் எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். மனித உரிமை விடயங்கள் தொடர்பில் இலங்கையிடம் எழுப்பப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் உரிய பதில் எம்மிடம் உள்ளது. அங்கு அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்வோம். ..................... read more
No comments:
Post a Comment