Translate

Wednesday, 29 February 2012

புகையிரதத்தில் பயணித்த பெண்ணை கற்பழித்த இராணுவ அதிகாரி !


கடந்த தினம் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து திருமலை நோக்கி பயணித்த பயணிகள் புகையிரதத்தில்
பயணம் செய்த பெண் ஒருவரை இரவு ஒன்பது முப்பது மணியளவில் அதே புகையிரதத்தில் பயணித்த இராணுவ கேப்ரல்
தர அதிகாரி பாலியல் வல்லுறவுக்கு உடபடுத்தி உள்ளார் .
தன்னை இந்த வன்கொடுமைக்கு உட்படுத்து கின்றார் என பெண் கூக்குரல்  இடவே அவ்விடத்துக்கு விரைந்து வந்த இரயில் காவலர்
இவரை நயபுடைத்து பெண்ணை விடுவிக்க முனைந்த பொழுது அவரை தாக்கியுள்ளார் இராணுவ அதிகாரி .
இந்த சம்பவம் தொடர்பாக ரக காவல்துறையிடம் ரயில் பாதுகாவலர் முறையிட்டதை தொடர்ந்து அவரை பொலிசார் கைது
செய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளனர் !

No comments:

Post a Comment