Translate

Sunday, 12 February 2012

சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் - பிபிசியின் முன்னாள் செய்தியாளர்


புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த இப்பகுதிக்குள் பணிபுரிந்த அனைத்து ஊடகவியலாளர்கள் மற்றும் அனைத்துலக தொண்டர் அமைப்பு பணியாளர்கள் ஆகியோர் முதலிலேயே வெளியேற்றப்பட்டதால் உண்மையில் இங்கு என்ன நடந்தது என்பதை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதற்கு எவரும் அங்கு இருக்கவில்லை.
இவ்வாறு பிபிசியின் சிறிலங்காவினை தளமாகக்கொண்ட முன்னாள் செய்தியாளர் Frances Harrison எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது................ read more 

No comments:

Post a Comment