பரிந்துரைகளை அமுல்படுத்தினால் சர்வதேசம் தலையிட முடியாது
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றினால் எந்தவொரு நாடும் இலங்கை விவகாரத்தில் தலையிட முடியாத நிலைமை ஏற்படும். ........... read more
No comments:
Post a Comment