Translate

Wednesday, 15 February 2012

ஐ.நா. மனித உரிமை மன்றில்: தலைகுனிய போகும் தமிழனம்....


ஐ.நா. மனித உரிமை மன்றில் தலைகுனிய போகும் தமிழனம்.....

  • சிறி லங்கா அரசாங்கமே அச்சப்படும் நிலையில் உள்ள புலம்பெயர் தமிழ்ச் சக்திகள், பரிதாபகரமான நிலையில் தமக்குள்ளே பிளவுண்டு கிடக்கின்றன. புலம்பெயர் ஈழத் தமிழர் அரசியல் முகாம்கள் தம்மிடையே இணக்கத்தை உருவாக்கி ஐக்கியமாகச் செயற்பட முடியாமல் உள்ளமை மட்டுமன்றி, ஒருவரோடு ஒருவர் இணங்கிப்போக முடியாதவர்களாக, இணைந்து பயணிக்க விரும்பாதவர்களாக விளங்கி வருகின்ற அவல நிலையே தொடர்கின்றது. அவர்கள் மத்தியிலான பிளவு வெளிப்படையாகத் தென்படுவது மாத்திரமன்றி அது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் விளங்கி வருகின்றது........... read more 

No comments:

Post a Comment