Translate

Monday, 12 March 2012

போர்குற்ற ஆதாரங்கள். ( மூன்றாம் இணைப்பு )மனவலிமை குன்றியவர்கள் இதயநோயாளிகள் பார்க்கத்தடை.


போர்குற்ற ஆதாரங்கள். ( மூன்றாம் இணைப்பு )மனவலிமை குன்றியவர்கள் இதயநோயாளிகள் பார்க்கத்தடை.


சிங்கள இனவாத வெறிபிடித்த அரசு இறுதி போரில் நடத்தி முடித்த கொடிய சித்திரவதைகள் இங்கே போர்குற்ற சாட்சிகளாய். யுத்தவிதிகளை மீறிய கொடிய அரசு நடத்திமுடித்த போரின் சாட்சியங்கள் இவை. பொஸ்பரஸ் எரிகுண்டுகளை கொட்டி தமிழ்மக்களை எரித்தழித்த கொடுமை இங்கே. பட்டினியால் வாடிய எங்கள் உறவுகள் ஒட்டிய குடலோடு கரிகிப்போன காட்சி இப்போ போர்க்குற்றத்துக்கு சாட்சியாய் கிடக்கிறது. காயப்பட்டவர்களை உயிர்காக்கும் மருத்துவமனை மீது குண்டுகளை கொட்டி  காயமடைந்தவர்களையும் கொன்று குவித்த கொடிய இனவாத அரசுக்கு ஜ.நா என்ன பதில் சொல்லப்போகிறது. உயிர்களை காப்பாற்றத்தான் நோயளர் காவுவண்டி என்பது சிறுபிள்ளைகூட அறியும்..............   read more
.

No comments:

Post a Comment