புதுடெல்லி: தமிழக எம்.பிக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் இலங்கை தூதர் பிரசாத் கரியவாசன். தமிழக எம்.பிக்கள் குறித்து தான் தரக்குறைவாக பேசவில்லையென்று அவர் கூறியுள்ளார்.
மேலும், எம்.பிக்கள் மனம் புண்பட்டிருந்தால் தாம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். தனது பேட்டியை பத்திரிக்கைகள் திரித்து வெளியிட்டுள்ளதாக கரியவாசன் புகார் தெரிவித்தார். மேற்கத்திய நாடுகள் இலங்கைக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறினார். இலங்கை மனித உரிமை மீறல் குறித்த கேள்விக்கு பதிலளிக்க கரியவாசன் மறித்து விட்டார்.

No comments:
Post a Comment