கொழும்பு: அமெரிக்க தயாரிப்புகளைப் புறக்கணிப்போம். கோக் போன்ற குளிர்பானங்களைப் புறக்கணிப்போம், ஜிமெயிலைப் புறக்கணிப்போம் என்று சிங்கள அமைச்சரான விமல் வீரவன்ச் கூறியுள்ளார்.
கொழும்பில் அமெரிக்காவுக்கு எதிராக நடந்த பேரணியின்போதுதான் இப்படிக் கூறியுள்ளார் வீரவன்ச. இவர் ராஜபக்சே அமைச்சரவையில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கிறார். .......... read more

No comments:
Post a Comment