ஒரு பத்திரிகை கையில் இருந்தால் அதை வைத்து என்ன அநியாயம் வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு தினமலம் சரியான உதாரணம். இதோ இங்கே பகிரப் பட்டுள்ள அதன் கோவை பதிப்பில் அது செய்துள்ள அநியாயங்கள். காவல் துறை உணவு, தண்ணீர் இன்றி அல்லல் படுகின்றனர்,
உளவுத் துறையால் இடிந்த கரையில் என்ன நடக்கிறது என அறிய முடியாத அளவு உதயகுமார் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்,
பெண்கள் அகதிகள் போல அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளார்கள் -
அடப் படுபாவி செய்தியாளர்களா நீங்கள் உண்மையில் மனிதப்பிறவிகள் தானா?
No comments:
Post a Comment