
நெல்லையில் அணு உலைக்கு எதிராக போராடிவரும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவு தரும் வகையில் தமிழக கட்சிகள் மற்றும் பல இயக்கங்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டத்தில் மதிமுக , பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள், நாம் தமிழர், பாமக , தமிழக வாழ்வுரிமை கட்சி, விடுதலை சிறுத்தைகள் , மே 17 இயக்கம், காஞ்சி மக்கள் மன்றம் மற்றும் இன்னபிற இயக்கங்கள் கலந்து கொண்டன. காலையில் தொடங்கிய இந்த போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது, பிற்பகல் 2 மணிக்கு கூடங்குளத்தை நோக்கி பேரணியாக அனைவரும் நகர முற்பட்டனர் ............
. read more
No comments:
Post a Comment