ஐ நா முன்றலில் பதாதை ஏந்தி நன்றி தெரிவித்த தமிழர்கள் (படங்கள்)
ஐ நா வில் மார்ச் 22 ஆம் தேதி இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது . இந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப் பட்டது. உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் விரல் நகங்களை கடித்த வாறே இந்த வாக்கெடுப்பை உன்னிப்பாக கவனித்தனர். முடிவில் இந்த வாகேட்டுப்பு இலங்கைக்கு எதிராய் அமைந்தது குறித்து தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர். குறிப்பாக ஐ நா கட்டிடத்தின் வெளியே நின்று காத்திருந்த தமிழர்கள் தங்கள் அளவு கடந்த மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். அவர்கள் புதிய தலைமுறை , சன்னல் 4 தொலைக்காட்சி மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதாதைகளை ஏந்தி பிடித்தனர். ஐ நா அலுவலகத்திற்கு வெளியே நின்று பதாதைகள் ஏந்தி நிற்கும் தமிழர்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு........ read more
No comments:
Post a Comment