இறுதி யுத்தத்தின் போது சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அல்லது சரணடையும் போது பிடித்துச்செல்லப்பட்ட பல நூறு பெண் போராளிகளையும்,
சாதாரண பெண்களையும் கொடிய சிங்கள காட்டுமிராண்டித்தனமான ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ள புகைப்படங்கள் கடந்த பல மாதங்களாக வெளிவந்துள்ள நிலையில் நேற்றும் அவ்வாறான புகைப்படங்கள் அடங்கிய ஆதாரம் வெளியிடப்பட்டிருந்தது............. read more

No comments:
Post a Comment