Translate

Friday, 23 March 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் வெட்கப்பட தேவையில்லை

ஐநா கூட்டத் தொடரில் அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் இலங்கை சர்வதேசத்தை கோபித்துக் கொள்ள தேவையில்லை என ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நடைமுறைப்படுத்த முடியும்.


கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்தவித வெட்கமும் கொள்ளத் தேவையில்லை எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment