
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மும்பையில் வாழும் தமிழர்களால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக
அறியமுடிகிறது. இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணையை வலியுறுத்தி அமெரிக்கா கொண்டு வரலாம் என கருதப்படும் உத்தேச தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும், ராஜபக்ச மீது சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும், மும்பை தமிழர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.... read more
No comments:
Post a Comment