ஜெனீவா சென்ற அரச இராஜதந்திரக் குழுவின் நடவடிக்கைகளினால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விரிசல் நிலை உருவாகியுள்ளது. இதனை சீர்செய்துகொள்ள அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்று ஜே.வி.பி. தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்கம் பாரியளவில் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்குள் சிறைப்பட்டுள்ளது. ..... read more
No comments:
Post a Comment