மேலவையில் இலங்கை பிரச்னை குறித்து வெளியுறவு துறை அமைச்சர் கிருஷ்ணா தாக்கல் செய்த அறிக்கையை அதிமுக உறுப்பினர்கள் கிழித்து எறிந்தது குறிப்பிடத்தக்கது..
இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசில் கூட்டணி கட்சியான திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இத்தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் தமிழர்களுக்கு மத்திய அரசு இழைத்த துரோகமாகவே கருதப்படும் என்று கூறிய கருணாநிதி மந்திரிசபையிலிருந்து விலகுவது குறித்து செயற்குழுவில் முடிவெடுக்கப்படும் என்றார்......... read more

No comments:
Post a Comment