
இன்றைய தினம்(29) சுமார் 384 விடுதலைப் புலிகள் உறுப்பினர்களைத் தாம் விடுதலை செய்ய உள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி சுமார் மாலை 4.00 மணிக்கு வெள்ளவத்தையில் அமைந்துள்ள ராமகிஷ்ன மண்டபத்தில், கோலாகலமாக நடைபெறவுள்ள விழாவில் பெண் புலிகள் நவநாகரீக உடையணிந்து கட்-வாக் என்று சொல்லப்படும் (ஒருவகை ஆபாச நடை), நடக்கவுள்ளனராம். இதனை இராணுவத்தினரும், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பார்வையிட உள்ளனர். இன்று விடுதலை செய்யப்படும் புலிகள் உறுப்பினர்களில் கணிசமான அளவு பெண்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.............. read more
No comments:
Post a Comment