Translate

Monday, 19 March 2012

ஈழத்தமிழர்களுக்காக மெரினாவில் அலையெனத் திரண்ட மக்கள்!video -photo in


ஈழத்தமிழர்களுக்காக மெரினாவில் அலையெனத் திரண்ட மக்கள்!video -photo in

விவகாரம் தமிழகமெங்கும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவினால் மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தின் உள்ள கட்சிகளிடையே பொதுவான நிலைப்பாட்டை எட்ட வைத்துள்ளது.
மறுபுறம் தமிழகமெங்கும் தன்னெழுச்சியாக பல சமூக அரசியல் இயக்கங்கள் அமைப்புக்கள் என போராட்டங்களை நடத்தி வருகின்றன.
தமிழகத்தின் கிராமம் ஒன்றில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தி வீடுகள் தோறும் கறுப்புக் கொடியினை பறக்க விட்டு தங்களுடைய கவனயீர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை தமிழக தொலைக்காட்சிகள் பிரதான செய்தியாக இவ்விவகாரம் மாற்றியுள்ளதோடு தமிழக தொலைக்காட்சியொன்றும் ஜெனீவாவில் நேரடியாகவே களமிறங்கியுள்ளது.
ஐநாவில் இடம்பெறும் இலங்கைக்கு எதிரான உடனடி செய்திகளை காணொளி வழி காண உடன் www.lttenews.com செல்லுங்கள் சிறப்பு செய்திகள் தொலைகாட்சி வழி இடம்பெற்று கொண்டிருகின்றன ! 

No comments:

Post a Comment