உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் - ரஸ்யா
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரஸ்யா கோரிக்கை விடுத்துள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரை அறிக்கையை அமுல்படுத்துவதன் மூலம் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் விளாடிமிர் மிக்கேய்லோவ் தெரிவித்துள்ளார்........... read more
No comments:
Post a Comment