தமிழினத்தின் வரலாறு பண்பாடு என்ன என்பதனை தமிழினம் உணர்ந்தால் தமிழீழம் சாத்தியமாகும்
Tuesday, 03.04.2012, 10:34am (GMT)
தேசியத்தை பாதுகாப்பது அவசியம் என்பது தமிழினத்தின் கடமைதான் ஆனால் அதில் முரண்பாடுகள் அற்ற விமர்சனங்களுக்கு பதில் காணப்பட வேண்டும் அதில் தேசியத்தை வீழ்ச்சி நிலைகளுக்கப்பால் பயணிப்பதற்கு சந்தற்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டியது காலத்தின் தேவை. அதில் பலநேர்வழிகள் தவிர்கப்படுவதை புரிந்துணரப்பட வேண்டியது இன்றைய தேவைகள்.
அதன் அடிப்படையில் தேசியத்தை நேசிப்பவர்கள் வெளியில் இருந்து செயல்படுவது வரவேற்கத்தக்கதும் சிலரை பயன்படுத்த வேண்டியதும் புரிதல் அதே போல் தேசிய ஊடகங்கள் கூட சில புரிதலின் அடிப்படையில் தெளிவான பாதையில் பயணிப்பதனை தவிர்த்து தனிப்பட்டவர்கள் பிரச்சனைகளை முன்னிறுத்துவதானது. எதிர்காலத்தை பாதிக்கும் என்பதல்ல காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப்ப முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
கடந்த கால விடுதலைப்போராடம் எமது இனவிடுதலைக்கான ஒரு நிர்வாகத்தின் அடிப்படைகொண்டது ஆனால் தற்போது காலத்தின் தேவைக்கேற்றது. மக்களின் புரிதலுக்கு அப்பால்பட்டது கடந்த காலம் தற்போது அடிப்படை மக்களிலிருந்து அரசியல்வரை புரிதலுக்கேற்ப்ப வழிநடத்தலானது ஊடகங்களின் பங்கும் முக்கியத்துவம் கொண்டதும் நம்பிக்கை அற்றதும் அதனால் ஆய்வு என்ற அடிப்படை எதிலும் வளர்கப்பட வேண்டிய அவசியத்தின் ஊடாக எமது இனவிடுதலை பயணிக்கப்பட வேண்டியதே காலத்தின் கட்டாயம்.
ஈழவிடுதலைக்கான கொள்கை இல்லாமல் கடந்தகால விடுதலைப்போராட்டத்தை முன்னிலைப்படுத்தும் அளவு ஊழல்கள் இருந்தாலும் கூட அவற்றை புரிய வைக்க வேண்டிய பொறுப்பில் இருந்து, தமிழினத்தின் இனஅழிப்பில் இருந்து, பெறப்பட்ட போர்குற்றம் மக்களின் அவலத்தை நிரூபித்த அந்த நாளை தேசிய துக்க நாளை விபரிக்க வேண்டிய விடயம் வரை தேசியத்தை வழிநடத்தும் செயல்பாட்டாளர்களுக்கு உண்டு.
ஆனால் சர்வதேசமோ! இந்தியாவோ! எமக்கான அணுகு முறையின் அவசியம் என்பதையும் அதில் ஈழவிடுதலைக்கப்பால் இலங்கையின் சுதந்திரத்தில் யாருடைய பங்கு முக்கியமானது என்பதை புரியவேண்டியவர்களும், அரசியல் புரிதலுக்கப்பால் சுயநல அரசியலை வளர்பதில் காட்டும் அக்கறையானது. எதிர்காலத்தில் ஈழத்தமிழினத்தின் விடுதலை காலம் காலமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தமிழ் தேசியத்தையும் இனத்தின் விடுதலையையும் நேசிப்பவர்களால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.
விடுதலைப் போராட்டத்தையே விற்றுப் பிழைப்பவர்களால் இது முடியும் எனறு தமிழ் கூட்டமைப்பில் இருந்து ஒருவர் சொன்னாலும், புலம் பெயர் அமைப்பில் இருந்து ஒருவர் சொன்னாலும் கேட்பவர் தமிழ் தேசியத்தை நேசிப்பவரராக இருந்தால் அதனை ஏற்க்க முடியாது. காரணம் எமது இனவிடுதலைதான் நாம் வளர்ந்த காலம் என்பதனை நாம் ஒவ்வொருவரும் நிரூபிக்கப்பட வேண்டும். தமிழர் வரலாறு என்ன தமிழினத்தின் பண்பாடு என்ன என்பதனை தமிழினம் உணர்ந்தால் போதும் தமிழ் ஈழம் சுதந்திரக்காற்றை சுவாசிக்கும்

No comments:
Post a Comment