நன்றி கெட்ட ஜென்மங்கள்!!
அம்மாவுக்கு பல பாட்டுக்கள்,அக்கா,தங்கைகளுக்கும் சில பாடல்கள்,நண்பருக்கு இன்னும் பல,ஆனால் உயிரினத்தில் பறவைகளில் சில இன ஆண் பறவைகள் தங்கள் பிள்ளைகளுக்கு பெண்ணுடன் சேர்ந்து உணவு,உறைவிடம் கொடுக்கின்றன!!மிருகங்களில் ஏதாவது அப்படி உள்ளனவா?எனக்குத்தெரிந்த மனித மிருகம் மட்டுமே பிள்ளைகளை பராமரிக்கின்றது.ஆனால் யாராவது அப்பாவுக்கென்று பாட்டு எழுதுறாங்களா?? இதுவரை இல்லையே,நன்றி கெட்ட ஜென்மங்கள்!!
No comments:
Post a Comment