கடந்த கிழமை முழுவதும் நூல் அறிமுக விழாவுக்காக மக்களைச் சந்தித்தேன். 2009 மே முள்ளிவாய்க்கால் பின்னடைவுக்குப் பின் இப்போதுதான் பலருடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தேன்.
வணிகர்கள், பத்திரிகையாளர்கள், ஊர்ச்சங்க தலைவர்கள், சமூகசேவகர்கள், படைப்பாளிகள், வெகுமக்கள் என பலரைச் சந்தித்தேன். பல்வேறு பிரச்சினைகளைப் பகிந்து கொண்டாலும், தமிழ்நாடு தொடர்பாக பேசும்போது பலர் 'மே17 இயக்க' செயற்பாடுகளையே மேன்மையாக பேசினர்.
பலருக்கு 'மே17 இயக்கம்' என்ற பெயர் தெரியவில்லை....'மரீனா பீச்சில்' நிகழ்ச்சி செய்பவர்கள்.... என்றும் சிலர் 'மரீனா பீச் இயக்கம்' என்றும் சொன்னார்கள்.
இதில் குறிப்பிட வேண்டிய செய்தி என்றவென்றால்... தமிழ்நாட்டில் தேர்தல் மற்றும் வாக்கு வங்கி அரசியல் கட்சிகளை மக்கள் விரும்ப வில்லை. அவற்றின் ஈர்ப்பில் இருந்து புலம்பெயர் மக்கள் விடுபட்டுள்ளனர். சிறு இயக்கமாக இருந்தாலும் 'மே 17 இயக்கம்' , சேவ் தமிழ்ஸ்' போன்றவை மக்களின் கவனத்தை ஈர்ந்திருக்கின்றன.

No comments:
Post a Comment