இதற்காக நேற்று (16.7.2012) சுயேச்சைக் குழுவுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்தியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாளை மறுதினம் வியாழக்கிழமை தனது தலைமையிலான சுயேச்;சைக் குழுவுக்கான நியமனப்பத்திரம் தாக்கல்; செய்யப்படுமெனவும் தங்கேஸ்வரி மேலும் தெரிவித்தார்.
முன்னாள் எம்.பி. தங்கேஸ்வரி தற்போது பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் இணைப்பாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது. _
No comments:
Post a Comment