வன்னி சில வருடங்கள் முன்பு வரை சொர்க்கபுரியாக இருந்தது தமிழர்களுக்கு. உலக இராஜதந்திரிகள் பார்த்து பார்த்து வியந்த இடம்.விடுதலைப் போராட்டம் வளர்ச்சி பெற்று வேரூன்றிய இடம்.
சிங்களப் பேரினவாதத்திற்கு முப்பது ஆண்டுகலாக கனவாக இருந்த இடம். பெரும் புலிகள் விடுதலை வேட்கையுடன் வீருகொண்டு வலம் வந்த இடம் இன்று ஆதாரவற்ற முற்றிலும் வரண்ட நிலமாக காட்சியழிக்கின்றது........... READ MORE

No comments:
Post a Comment