மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 28 July 2012
சிறுபான்மையினருக்கு ஒருபோதும் இனவாத அரசு தீர்வினை வழங்கப் போவது இல்லை! - பா. அரியநேத்திரன்
கல்முனையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைபின் வேட்பாளர் பேராசிரியர் மு.இராஜேஸ்வரன் அவர்களின் முதலாவது பிரசாரம் இன்று அவரது இல்லத்தில் காலை 11 மணியளவில் ஆரம்பமானது. இப் பிரசாரக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர்............. read more
No comments:
Post a Comment