Translate

Wednesday 15 August 2012

மலையக இலக்கியம், நூற்றாண்டுத் துயர்......ஆகஸ்ட் மாத நிகழ்வு!


இது, வெளிப்பட வேண்டிய நிகழ்வு மட்டுமல்ல அந்த மக்களது வாழ்வும்-சாவும் வரலாற்றில் வைத்து ஆயப்படவேண்டியதும்கூட..

அவர்களது,விடுதலைக்காக, எவரும் வாய் திறக்காத இந்தச் சந்தர்ப்பத்தில் புரட்சிகரக் கட்சிகளே ஓரளவு வெளிப்படையாகப் போராடும் கட்டத்தை எட்டுகின்றனர். அந்த மக்களை அரசியல்மயப்படுத்தி ,அணிதிரட்டும்போது,இத்தகைய சந்திப்புகள் அவர்களது சமூகவுணர்வை மேலும் வளர்த்தெடுக்கவுதவவேண்டுமேயொழிய அதைக் கெடுத்து அந்நியர்கட்கு அடிமையாக்கும் தந்திரத்தோடு நகரக்கூடாது.

திரு.மு.நித்தியாநந்தன் இது குறித்து ,நீண்ட அறிவுடையவர்-அநுபவமுடையவர்.

என்றபோதும்,நமது கவனத்தில் மலைய மக்களைப் பிளந்து, அரசியல் செய்யும் போக்குகளையும் விலத்திச் செல்ல முடியவில்லை!

No comments:

Post a Comment