ஈழ பிரச்சனை தொடர்பில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு எந்த அளவு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு ஒரு சிறிய சான்று.. கீழிருக்கும் காணொளி பார்க்கவும்..
தமிழர் பண்பாட்டு நடுவம் நடத்திய கருத்துக் கணிப்பு பரப்புரை . இந்த கருத்துக் கணிப்பில் பல்வேறு மக்கள் தங்கள் கருத்தை முன்வைத்தனர். இந்த காணொளி யில் கருத்து சொல்லும் நபர் ஒரு சரக்குந்து ஓட்டுனர் . ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை தமிழர்கள் நாம் ஏன் எதிர்க்க வேண்டும் என்ற காரணத்தை முன்வைக்கிறார் . நீங்களே இவர் கருத்தை கேளுங்கள் .
No comments:
Post a Comment