Translate

Saturday, 13 October 2012

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு

2012 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் ஐரோப்பிய கண்டத்தை ஒருங்கிணைத்தமைக்காக இப் பரிசு வழங்கப்படுவதாக நோர்வேத் தலைநகர் ஒஸ்லோ நகரில் வைத்து  அமைதிக்கான நோபல் பரிசுக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.



பொருளாதார ரீதியில் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளை இணைக்க 1957ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் உருவாக்கப்பட்டது.

எதிரிகளாக இருந்த ஜெர்மனியும், பிரான்ஸும் ஐரோப்பிய யூனியனால் இணைந்தன. 

http://onlineuthayan...081509212812280 

No comments:

Post a Comment