யாழ்பாணம் சிறைச்சாலையில் உள்ள 8 அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் வழக்கு முடிவுற்று எட்டு மாதங்கள் கடந்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கைதிகளின் விடுதலை தொடர்பான தேவையான ஆவணம் வராததால் தொடர்ந்தும் சிறையில் வாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தங்களை உடன் விடுவிக்குமாறு கோரியே இன்று தொடக்கம் உண்ணாவிர போராட்டத்தை குறித்த கைதிகள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்............... read
No comments:
Post a Comment