புதுவை, பாலகுமார் பேபி ஆகியோர் எங்கே ? GTF -BTF- TGTE கேள்வி கேட்குமா ?
இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த புதுவை ரத்தினதுரை, யோகி, பாலகுமார் மற்றும் பேபி சுப்பிரமணியம் ஆகியோர் எங்கே. இதுவரை அவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இலங்கை அரசால் வெளியிடப்படவில்லை. அதுமட்டுமல்லாது தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்துப் போராளிகளினுடைய பெயர் பட்டியலை வெளியிடவேண்டும் என்ற அழுத்தத்தை தமிழ் அமைப்புகளான GTF, BTF மற்றும் நா.க.அரசாங்கம் என்பன வெளியிடச் சொல்லிக் கோரிக்கை விடுக்குமா ?

போர் குற்றம், இன அழிப்பு என்பன குறித்து கவனம் செலுத்திவரும் இவ்வமைப்புகள், போராளிகளின் விடுதலை குறித்து பேசாவிட்டாலும், தடுத்துவைக்கப்பட்டுள்ளோரின் பெயர் பட்டியலை வெளியிடவேண்டும் என்ற அழுத்தத்தை சர்வதேசத்துக்கு கொடுக்க முயலவேண்டும்........... read more
No comments:
Post a Comment