இலக்குவனார் திருவள்ளுவன்
*மக்கள் முதலில் தோன்றிய பகுதி குமரி நாடே!*
*உலக முதன்மொழி தமிழே!*
இக்குமரி நாடு தான் கிழக்கே சந்தாத் தீவுகள் வரையும் மேற்கே மடகாசுகர் தீவு வரையிலும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும் இலெமூரியா என்ற நிலப்பரப்பாம்.
இந்நிலப்பரப்பு ஒரு காலத்தெழுந்த பெரு வெள்ளத்தில் ஆழ்ந்து போயிற்றென்றும் அவ்வாறு ஆழ்ந்து போன பெரு நிலம் இவ்வுலக முழுவதற்கும் நடுவிற் கிடந்த பரப்பாகலான் மக்கள் முதன்முதலில் இந்நிலத்தில் இருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து சென்று வேறுபட்டனர் என்றும் அங்ஙனம் இதிலிருந்து தொல்லோர் வழங்கியது
தமிழ் மொழியாமென்றும் பல காரணங்கள் காட்டி விளக்கி நிறுவினார் மேற்புல விஞ்ஞானிகளுள் ஒருவர்.
- பரிதிமாற் கலைஞர் பேரா.வி.கோ. சூரியநாராயணர்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்/
தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! தமிழ் இனத்தைக் காப்போம்!
--
பின்வரும் பதிவுகளைக் காண்க:
பின்வரும் பதிவுகளைக் காண்க:
*www.ilakkuvanar.org
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://semmozhichutar.com*
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://semmozhichutar.com*
No comments:
Post a Comment