Translate

Tuesday, 14 June 2011

புதைக்கப்பட்ட இடமும் உனக்குச் சொந்தமில்லை - இதயச்சந்திரன்

450 மில்லியன் ரூபாய் செலவில் 174 மீற்றர் உயரமான தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கோபுரத்தை திறந்து வைத்து உரையாற்றிய இராஜபக்சே, தாயக மக்களுக்கு புலம் பெயர் தமிழர்கள் உதவி செய்வதில்லை’ என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.
அடிப்படை வசதிகளற்று நடுத்தெருவில் மக்கள் நாதியற்று நிற்கும் போது, தொலைக்காட்சி பார்ப்பதற்கும் வானொலி கேட்பதற்கும் 450 மில்லியன் செலவில் கோபுரம் அமைக்கிறார் மகிந்தர்.புலம்பெயர் மக்கள் உதவி  செய்யவில்லையென்று குறை கூறும் மன்னர், இந்தியா கொடுத்த 100 உழவு இயந்திரங்களையும் 500 கோடி ரூபாவையும், தென்னிலங்கை மக்களுக்கு வழங்கியது ஏன் என்பதை, அபிவிருத்தி செய்யப் புறப்பட்டுள்ள ‘ கூண்டுக்கிளி’ கே.பியின் ‘நேர்டோ’ அமைப்பு விளக்க வேண்டும்..... read more

No comments:

Post a Comment