கடந்த மே மாதம் 30ஆம் திகதி ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவையின் 17ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமானது. கூட்டத்தின் ஆரம்ப உரையை ஐ.நா. அதிகாரியான சட்டத்திற்குப் புறம்பான மனித படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி கிறிஸ்தோப் ஹெய்ன்ஸ் நிகழ்த்தினார்.
அவர் சமர்ப்பித்த ஒரு அறிக்கையில் எதிர்ப்புகளை அடக்குவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் அரசாங்கங்கள் சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டுமெனக் கூறினார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிர்ச் சேதங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை என்பது சவாலானது என அவர் குறிப்பிட்டார்............ READ MORE
No comments:
Post a Comment